அலுவலக வெப் ஆப் · 3 நிமி
விற்பனை ரிப்போர்ட்டுகளைப் பார்த்து Excel-ல் download செய்வது எப்படி
எது, எங்கே, யாரால் விற்றது என்று ரிப்போர்ட்டுகள் காட்டும்; ஆடிட்டருக்கு Excel-ல் download செய்யலாம்.
Growth திட்டம் முதல் கிடைக்கும்
படிகள்
படி 1: மெனுவில் Reports. ஒவ்வொரு tab-உம் ஒரு ரிப்போர்ட்.
படி 2: தேதிகள்: from, to.
படி 3: குழுவாக்கம்: கடை, ரூட், பொருள், சேல்ஸ்மேன் வாரியாக.
படி 4: மேலே: விற்ற அளவு, இலவச அளவு, விற்பனை மதிப்பு, பில் எண்ணிக்கை. கீழே ஒவ்வொரு வரியின் விவரம்.
படி 5: ரிப்போர்ட்டை download செய்ய Excel.
படி 6: Daily நாள் வாரியான விற்பனை; Distributors ஒவ்வொரு சேல்ஸ்மேனின் விற்பனையும் வசூலும்.
படி 7: Sales bills, Purchase bills GST தாக்கலுக்கு எல்லா பில்களும். ஒவ்வொரு மாதமும் ஆடிட்டருக்கு download செய்யுங்கள்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- பண்டிகை ஸ்டாக் திட்டமிடுவதற்கு முன் Daily ரிப்போர்ட்டில் பரபரப்பான, மந்தமான நாட்களை ஒப்பிடுங்கள்.
அடுத்து
உங்கள் சொந்தத் தொழிலில் முயன்று பாருங்கள்.
14 நாள் இலவசம், கார்டு வேண்டாம். ஒரு படியில் சிக்கலா? WhatsApp-ல் எந்தப் படி என்று சொல்லுங்கள்.

